Friday, January 24, 2014

CONTROL THE COMPUTERS OR LAPTOPS BY USING ANDROID PHONES

நாம் எமது Desktop & Laptop களை Teamviewer உதவியுடன் இன்னுமொரு Desktop & Laptop ஐ கையாள முடியும். ஆனால் தற்போது நாம் SMART PHONES ஊடாக Desktop & Laptop ஐ கையாள முடியும்.இதற்கு நாம் செய்ய வேண்டியவை ...
  • முதலில் எமது   SMART PHONES களில் Teamviewer இனை தரவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும் . உதாரணமாக ANDROID USERS Teamviewer இனை PLAYSTORE இல் பெற்றுக் கொள்ளலாம்.தரவிறக்க சுட்டி -- TeamViewer(Playstore).  


  •  நிறுவிய பின்னர் Teamviewer APPLICATION இனை OPEN பண்ணியவுடன் உங்களுக்கு உபயோகப் படுத்தல் தொடர்பான அறிமுகம் தரப்படும்.


  • அதன் பின்னர் உங்களுக்கு இது போன்ற திரை உங்கள் SMART PHONES களில் தோன்றும். 


   
  • அதில் நீங்கள்   குறிப்பிடப் பட்டுள்ளவாறு PARTNER'S ID ஐ TYPE பண்ண வேண்டும்.



  • நீங்கள் உங்கள் PARTNER'S ID ஐ TYPE செய்ததும்  அதற்கு கீழுள்ள REMOTE CONTROL ஐ PRESS செய்ய  வேண்டும் .
  • PRESS செய்ததும் தோன்றும் WINDOWவில் உங்கள் PARTNER'S TEAMVIEWER ID PASSWORDஇனை TYPE செய்து சற்று காத்திருக்க வேண்டும். 






  • இறுதியாக உங்கள் PARTNER'S கணினி திரை உங்கள் இல் தோன்றும். அதன் பின்னர் நீங்கள் வழமை போல கையாள முடியும்.

  

  •